Tuesday 6 January 2015

லக்னசந்தி, ஜனன நேரம் சரி செய்யும் வழிமுறை கொண்ட பதிவு. [ பாரம்பரிய முறை ] பகுதி 1.

ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  இது ஒரு முன்னோட்டப்பதிவு.  [ பாரம்பரிய முறை ].  இதை தொடரும் அடுத்த பதிவு ஜாதகம் கணிப்பவர்களுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன்.  இதனுடன் ஒரு ஜாதகம் பதியப்பட்டுள்ளது.  [ சூரிய உதயம் காலை மணி 06.11. ]  இந்த ஜாதகம், ஜாதகர் குறிப்பிட்ட பிறந்த நேரப்படி, அப்படியே எவ்வித மாற்றுமும், செய்யாமல் கணிணியில் கணிக்கப்பட்டது.  இந்த ஜாதகத்தில் லக்ன சந்தி உள்ளது.  அதாவது கொடுக்கப்பட்ட நேரப்படி சிம்மலக்னம்.  ஒரு நிமிடம் கூடுதலாக சேர்த்தால் கன்னி லக்னம்.  ஆக ஜாதகருக்கு கன்னிலக்னம் அமையவும் வாய்ப்புள்ளது.  இப்படி தடுமாறும் நிலை ஏற்படுவதே லக்ன சந்தி என்கிறோம்.  ஜாதகர் பிறந்த நேரத்தை சற்று முன்பின் சொல்ல்வும் வாய்ப்பிருக்கிறதல்லவா?  எனவே இப்படிப்பட்ட ஜாதகங்களை கணிக்குமுன், பிறந்த நேரம் சரிசெய்வதும், லக்னத்தை தீர்மானிப்பதும், ஜாதகம் கணிக்கும் ஜோதிடரின் கடமையாகிறது.  லக்னம் தவறாகிப்போனால், ஜாதக பலன் அனைத்தும் தவறாக இருக்கும்.  எனவே ஜாதகம் கணிக்கும் போது லக்னசந்தி, ஜனன நேரம் ஆகியவற்றை எவ்வாறு சரி செய்வது? என்று அடுத்த மூன்று தினங்களில் பதிவிட இருக்கிறேன்.  அந்த பதிவு ஜாதக அலங்காரம், திரு சி.ஜி. ராஜன் அவர்கள் இயற்றிய ஜாதக கணிதம், 2 ஆம் பாகம் ஆகிய நூல்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.  அதுவரை விருப்பம் உள்ளவர்கள், அவரவர்கள் இந்த ஜாதகத்தை ஒரு சோதனைக்காக, ஒரு சரியான ஜாதகமாக கணித்துப்பாருங்கள்.  மீண்டும் சந்திப்போம்.  நன்றி.

ஜாதக உதவி:
திரு உண்மை அஸ்ட்ரோ செல்வம்.
உண்மை அஸ்ட்ரோ குரூப்.

No comments:

Post a Comment